Posts

Showing posts from January, 2026

உபதேச உண்மை - எழுத்து பிரித்த வடிவில்

  உபதேச உண்மை திருச்சிற்றம்பலம்   கண்ணே கண்மணியே  கருத்தே கருத்தின் கனிவே  விண்ணே விண்ணிறைவே  சிவமே தனி மெய்ப்பொருளே  தண்ணேர் ஒண் மதியே எனைத் தந்த தயாநிதியே  உண்ணேர்  உள் ஒளியே  எனக்கு உ ண்மை உரைத்தருளே   வளியே வெண்ணெருப்பே  குளிர் மாமதியே  கனலே வெளியே மெய்ப்பொருளே  பொருள் மேவிய மேனிலையே  அளியே அற்புதமே  அமுதே அறிவே அரசே  ஒளியே உத்தமனே எனக்கு உ ண்மை உரைத்தருளே   அன்பே என்னரசே  திரு அம்பலத்து ஆர் அமுதே  என்பே உள்ளுருகக்  கலந்து என்னுள் இருந்தவனே இன்பே என்னறிவே  பரமே சிவமே யெனவே உன் பேர் ஓதுகின்றேன் எனக்கு உ ண்மை உரைத்தருளே.   தனையா வென்று அழைத்தே அருட் சத்தி அளித்தவனே அணையை அப்பனுமாய் எனக்கு காரியம் ஆனவனே  இனையாத என்னையும் மேல் நிலை ஏற்றுவித்து ஆண்டவனே உனையான் ஏத்துகின்றேன் எனக்கு உ ண்மை உரைத்தருளே.   துப்பார் செஞ்சுடரே  அருட்சோதி சுகக்கடலே அப்பா என்னரசே  திரு அம்பலத்து ஆர் அமுதே  இப்பாரிற் பசிக்கே தந்த  இ...